இந்தியா, ஏப்ரல் 8 -- இந்த குழம்பு சுவையானது. வார இறுதியில் நீங்கள் ஓய்வெடுக்க விரும்பினால், இந்த ஒன் பாட் குழம்பை மட்டும் தயாரித்து வைத்துவிடுங்கள். காலையில் இட்லி, தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி, இடியாப்பம் என ஊற்றி சாப்பிட ஏற்றது. காலையிலே சைட் டிஷ் தயாராகிவிட்டால் இரவு வரை மெயின் டிஷ் மட்டும் செய்து நாளை ஓட்டிவிடலாம். இதற்கு தேவையான பொருட்களை தயாராக்கிவிட்டால் செய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டும் போதுமானது. இதை தேங்காய் சேர்த்து அல்லது சேர்க்காமல் என இரண்டு முறைகளிலும் செய்யலாம். இதற்கு சேர்க்கும் தக்காளி நல்ல பழுத்ததாகவும், புளிப்புச்சுவை கொண்டதாகவும் இருக்கட்டும். இந்த சைட் டிஷ் ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

* தக்காளி - 4

* பெரிய வெங்காயம் - 2

* பச்சை மிளகாய் - 2

* பூண்டு - 8 பல்

* இஞ்சி - அரை இன்ச்

* கஷ்மீரி மிளகா...