இந்தியா, மே 19 -- விவேகானந்தரின் பொன்மொழிகள் குழந்தைகளை ஊக்கப்படுத்துவதாக அமையும். அவை என்னவென்று பாருங்கள். சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் காலத்தைத் கடந்து இளம் உள்ளங்களை ஊக்கப்படுத்துவதாக அமையும். அவரின் வாசகங்கள், தைரியத்தை வளர்க்கும். நல்ல நடத்தைகளைக் கொண்டுவரும். தன்னம்பிக்கையை உண்டாக்கும். அறிவை வளர்க்கும். அவரது வாசகங்கள், உங்கள் குழந்தைகளை வலுவாக்கவும், இரக்கத்துடன் இருக்கவும், தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் மாற்றும் அவை என்னவென்று பாருங்கள்.
நேர்மறை எண்ணங்கள், நல்ல நடத்தைகளை உருவாக்கும். குழந்தைகளிடம் நல்ல எண்ணங்களை வளர்த்தெடுங்கள். இது அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாகவும், நிறைவானதாகவும் மாற்றும்.
இது திறந்த மனநிலையை உருவாக்கும். இது பல்வேறு கோணங்களுக்கு மரியாதையைத் தரும். நீங்கள் வளரும் மனநிலையில் இருப்பவர் என்றால், அ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.