இந்தியா, மார்ச் 28 -- நேர்மைறையான நடத்தைகளை மரியாதை மற்றும் புரிதலுடன் கற்றுக்கொடுப்பது எப்படி என்று பாருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது என்று பாருங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் நல்ல ஒழுக்கம் உள்ளவர்களாக வளர்த்து எடுக்கவேண்டும். அதற்கு நீங்கள் அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும் என்று அர்த்தமல்ல. பொறுமையாக அவர்களுக்கு நேர்மறையான ஃபீட்பேக்குகளை கொடுத்தும் அவர்களை திருத்த முடியும். அவர்களுக்கு எல்லைகளை வகுப்பதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு பொறுப்பான நடத்தைகளை கற்றுக்கொடுக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு ஆதரவான சூழலை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதனால் உங்கள் குழந்தைகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கிறீர்கள், அதற்கு மதிப்பு கொடுக்கிறீர்கள் என்பதை உணர்ந்து, அவர்கள் நற்குணங்களை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு ஊக்க...