இந்தியா, ஜூன் 14 -- குழந்தைகளை வளர்ப்பது, வழிகாட்டுவது மற்றும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுப்பது என அனைத்திலும் அம்மாக்கள் சமநிலையை கடைபிடிக்க வேண்டும். எனினும், ஆனால் நீங்கள் எப்போதும் கடுமை முகத்தை மட்டும் காட்டிக்கொண்டிருக்கவும் கூடாது. அவ்வப்போது மென்மையாகவும் நடந்துகொள்ளவேண்டும்.

நீங்கள் எப்போது உங்கள் குழந்தைகளிடம் மென்மையாக நடந்துகொள்ளவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் இரக்கத்துடன் நடந்துகொள்வதும் உங்கள் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவை. அம்மாக்கள் அக்கறைகொள்ளவேண்டிய விஷயங்கள் குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாக வெளிப்படுத்த அனுமதிக்க வேண்டும். இது அவர்களின் உணர்வறிவுக்கும், மீண்டெழும் திறனுக்கும் உதவும். உங்கள் குழந்தைகளை அவர்களின் உணர்வுகளை அச்சமின்றை ...