இந்தியா, மே 4 -- குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிப்பது குழந்தைகளிடம் பெற்றோர்கள் பேசும் வார்த்தைகள்தான். குழந்தைகளின் தன்னம்பிக்கையை அதிகரிக்க மற்றும் மனநிலையை மேம்படுத்துவதில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில விஷயங்களை நாம் உள்நோக்கத்துடன் செய்வதில்லை. ஆனால், அது உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கை அல்லது உணர்வு ரீதியான வளர்ச்சி இரண்டையும் பாதிக்கும். எனவே நீங்கள் இந்த பொதுவான தவறுகளை தவிர்த்தால், அது உங்களுக்கு நேர்மறையான எண்ணங்களை அவர்களிடம் வளர்த்தெடுக்கவும், அவர்களுக்கு ஆதரவாகவும், அவர்கள் வளரும் சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. அவை என்ன தவறுகள் என்று பாருங்கள்.

நீ ஒரு சோம்பேறி என்று கூறுவதற்கு பதில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக நாம் சுறுசுறுப்புடன் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என கூறி...