இந்தியா, ஏப்ரல் 19 -- உங்கள் குழந்தைகள் உங்களிடம் பொய்யுரைக்கிறார்கள் என்றால் பெற்றோர் - குழந்தை உறவு கெடாமல் அவர்களை திருத்தும் வழிகள் என்னவென்று இங்கு பார்க்கலாம். உங்கள் குழந்தைகள் பொய்யுரைக்கும்போது, அவர்களை திருத்துவதற்கு நீங்கள் அவர்களிடம் அமைதியாக உரையாடவேண்டும். அவர்களிடம் நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும. மேலும் அவர்களுக்கு சிறந்த உதாரணத்தையும் காட்டவேண்டும். உங்கள் குழந்தைகள் பொய்யுரைக்கும்போது அவர்களிடம் நீங்கள் எப்படி நடந்துகொண்டால் உங்கள் உறவிலும் பாதிப்பு ஏற்படாமல் அவர்களை திருத்தலாம் என்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகள் கோவப்பட்டால், அது உங்கள் குழந்தைகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும். இதனால் அவர்களிடம் மேலும் பொய்கள்தான் வெளிவரும். எனவே நீங்கள் அமைதியாக அவர்களுக்கு பதிலளிக்கவேண்டும. அவர்கள் பொய்யுரைக்க காரணம் என்னவென்று ஆராய்...