இந்தியா, மார்ச் 8 -- உங்கள் குழந்தைகளுக்கு அழுத்தமில்லாத காலை வழக்கத்தை உருவாக்குவது ஒரு பெற்றோராக உங்களின் தலையாய கடமையாகும். காலையில் உங்களுக்கு நல்ல மனநிலை இருந்தால்தான் அது நாள் முழுவதும் பிரதிபலிக்கும். அன்றைய நாளையே அந்த காலையின் ரம்மியமான நிகழ்வுகள்தான் முடிவு செய்கிறது. எனவே உங்கள் குழந்தைகளுக்கு காலையில் நீங்கள் அதிகம் அழுத்தம் கொடுக்கக்கூடாது. அப்படி நீங்கள் செய்தால், அது அவர்களை படபடப்புக்கு உள்ளாக்கும். உங்கள் குழந்தைகளை சில கடுமையான பழக்கங்களைப் பின்பற்றுவதை தவிர்க்கவேண்டும். அவர்களுக்கு நல்ல, அழகான, ரம்யமான காலையை உருவாக்கவேண்டும். அவர்களுக்கு அமைதியையும், பாதுகாப்பையும் கொடுக்கவேண்டும். எனவே நீங்கள் சில விஷயங்களை காலையில் பின்பற்றவேண்டும்.

உங்கள் குழந்தைகள் பரபரப்பான எழுந்திருப்பதை நீங்கள் தவிர்க்கவேண்டும். அவர்கள் நன்றாக ...