இந்தியா, ஏப்ரல் 6 -- தன்னம்பிக்கையான உணர்வு ரீதியான பெண்களை உருவாக்குவது சவாலான மற்றும் பொறுப்புள்ள வேலையாகும். பெண் குழந்தைகள் பிரச்னைகளில் இருந்து தைரியமாக மீண்டு வரும் திறன் அவர்களுக்கு கிடைக்கும் ஆதரவு, சூழல் மற்றும் வளர்க்கும் விதத்தில்தான் உள்ளது. தாய்மார்களுக்கு இதில் பெரும் பங்கு உண்டு. ஜோதி கபூர் இந்துஸ்தான் டைம்ஸ்க்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கும் விவரங்களைப் பாருங்கள். இவர் ஒரு உளவியல் நிபுணர் ஆவார்.

அவர் கூறுகையில், 'ஒரு தாயாக உங்கள் மகள்களை நீங்கள் தன்னம்பிக்கையானவர்களாகவும், மீளும் திறன்களை கொண்டவர்களாகவும் வளர்க்கவேண்டுமென்றால், அதற்கு முதலில் உங்களுக்கு வளர்ச்சி மனநிலை இருக்கவேண்டும். அடுத்து அவர்களே அவர்களுக்கு சவால்களை விட்டுக்கொண்டு, அவர்களின் திறன்களை வளர்க்க் கற்றுக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு மீளும் திறனை நீங்கள்...