இந்தியா, மே 22 -- படிப்பில் மிளிர்வது எப்படி என்று பாருங்கள். சிறிய மனங்கள் தங்கள் கற்றல் பயணத்தை துவங்குவதில் நினைவாற்றல் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அவர்களைச் சுற்றி ஏற்படும் இடையூறுகளால், புத்திசாலித்தனமான குழந்தைகள் கூட சிலவற்றை மறந்து விடுகிறார்கள். எனவே நீங்கள் சில குறிப்புக்களை தெரிந்துகொள்ளுங்கள். இது உங்களின் படிப்பை எளிதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றும்.
குழந்தைகள் கதைகளை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வார்கள். உண்மைகளை அவர்களால் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. எனவே பாடங்கள் கதைகளாக மாறும்போது, அது அவர்களின் மூளையில் ஆழமாகச் சென்று பதிந்துகொள்ளும்.
உங்கள் வீட்டில், படுக்கையறை அல்லது சமையலறை போன்ற பரிச்சயமான இடத்தை நீங்கள் நினைவுகளை தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்தலாம். ஒவ்வொரு பொருளிலும் ஒரு சிறு தகவலாவது இருக்கவேண்டும். அவ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.