இந்தியா, ஜூன் 15 -- உங்கள் சோம்பேறி குழந்தைகளை கீழ்படிதல் மற்றும் நல்ல பழக்கவழக்கங்களுடன் வளர்ப்பது எப்படி என்று தெரியுமா? அது மிகவும் கடினமான ஒன்றுதான். பேரன்டிங் பயணத்தில், அதற்கான தேவைகளும் அதிகம். குழந்தைகளை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தும் சில வாசகங்களை தெரிந்துகொள்ளுங்கள். அவற்றை அவர்களிடம் மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டே இருந்தீர்கள் என்றால், அவர்களுக்கு அது நல்ல உத்வேகம் அளிப்பதாக இருக்கும். அது அவர்களுக்கு நற்பழக்கங்களை ஏற்படுத்தி தரும்.
உங்கள் குழந்தைகளின் திறன்களை நீங்கள் நம்புகிறீர்கள் மறறும் அவர்களின் பொறுப்புக்களை அவர்களால் கையாள முடியும் என்ற என்பதையும் நீங்கள் அவர்களுக்கு உணர்த்தினால், அது அவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க உதவும். இது நம்பிக்கையை மட்டும் வளர்க்கவில்லை. மேலும் அவர்களின் செயல்களுக்கு சொந்தம் கொண்டாட அல்லது ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.