இந்தியா, ஏப்ரல் 27 -- உங்கள் குழந்தைகளை அன்பானவர்களாக வளர்க்க வேண்டுமென்றால் நீங்கள என்ன செய்யவேண்டும் என்றால் அதற்கு நீங்கள் சிலவற்றை கடைபிடிக்கவேண்டும். அவர்களிடம் அன்பு, அனுதாபம், உணர்வுகள், நேர்மறையான எண்ணங்கள் ஆகியவற்றை வளர்த்து எடுக்கவேண்டும். மேலும் நீங்களே சில விஷயங்களை பின்பற்றவேண்டும். இதனால் அவர்கள் அதை பின்பற்றி நடக்க ஏதுவாக இருக்கும். மேலும் சில விஷயங்களும் முக்கியம். எனவே உங்கள் குழந்தைகளை நீங்கள் அன்பானவர்களாக வளர்ப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்க அன்பை வெளிக்காட்டுவது எப்படி என்று பாருங்கள். அவர்கள் முன்னிலையில் சில அன்பான காரியங்களை செய்து காட்டுங்கள். அப்போதுதான் அவர்களும் அன்பை வெளிப்படுத்துவார்கள்.

உங்கள் குழந்தைகளிடம் அனுதாபத்துடன் நடந்துகொள்வது எப்படி என்று கூறுங்கள். இது உங்கள் குழந்தைகள...