இந்தியா, ஏப்ரல் 21 -- உங்கள் குழந்தைகளிடம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்கவேண்டுமெனில் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். வாசிப்பது முக்கியமான ஒரு திறமை என்றே கூறலாம். அது உங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி இரண்டுக்கும் உதவுகிறது. எனவே வாசிக்கும் திறனை மகிழ்ச்சிகரமானதாகவும், வழக்கமாகவும் செய்வதற்கு நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். வாசித்தல் மூலம் உரையாடல், வொகாபுலரி, புரிதல் மற்றும் வாழ்நாள் முழுவதும் புத்தகங்களை தேடிச் செல்லும் பழக்கம் அதிகரிக்கும்.

ஒவ்வொரு நாளும் புத்தகங்களை வாசிப்பதற்கு என்று நீங்கள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். இந்த வழக்கம் வலுவான வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும். இது உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பை மகிழ்ச்சியானதாக்கும். அன்றாட வழக்கமாக்கிவிடும்.

உங்கள் குழந்தைகளின் ...