இந்தியா, ஜூன் 4 -- நீங்கள் சில நேரங்களில் உங்கள் குழந்தைகளுக்கு கட்டாயம் 'நோ' சொல்லியே ஆக வேண்டும். அது எதற்கு என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் ஏன் 'நோ' சொல்லவேண்டும்? பேரன்டிங்கில் இது முக்கியமான அங்கமாகும். இது உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடங்களை எவ்வாறு பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும் என்பதால், இது மிகவும் அவசியம். அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொள்ளவும், எதிர்காலத்துக்கு தயாராகிக்கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.
குழந்தைகளுக்கு தேவையற்ற விஷயங்களுக்கு நீங்கள் கூடாது என்று சொல்லிவிடவேண்டும். நடக்க இயலாத காரியங்களை அவர்கள் செய்ய முயலும்போது அதை நீங்கள் தடுத்துதான் ஆகவேண்டும். அவர்கள் விரும்பி நாய் வளர்த்தால், நீங்கள் அதற்கு கூடாது என்று சொல்லித்தான் ஆகவேண்டும். ஏனென்றால், அவர்கள் அதை பாதுகாக்க மாட்டார்கள். எனவே அது அவர்களுக...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.