இந்தியா, மே 3 -- உங்கள் குழந்தைகளின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் இந்த தவறுகளை மட்டும் பெற்றோர்கள் தப்பித்தவறி கூட செய்துவிடாதீர்கள். பெரும்பாலான பெற்றோர்கள், சில தவறுகளை எவ்வித நோக்கமும் இன்றி செய்து விடுகிறார்கள். அது குழந்தைகளின் தன்னம்பிக்கையை கடுமையாக பாதிக்கும். இந்த சிறிய செயல்கள் ஒன்று சேர்ந்து, அவர்களின் தன்னம்பிக்கையைப் போக்கும். இது குழந்தைகளின் சுய மதிப்பை இழக்கச் செய்துவிடும்.

சிறிய தவறுகள் குறித்து நீங்கள் தொடர்ந்து எதிர்மறையான விமர்சனம் கொடுத்தால், அது குழந்தைகளை தங்களிடம் ஒன்றும் திறமை இல்லை என்பதுபோல் உணரச் செய்யும். நாட்கள் செல்லச்செல்ல இது குழந்தையின் சுய மதிப்பை அது குறைத்து மதிப்பிட வைக்கும். இது அவர்கள் புதிய விஷயங்களை முயற்சி செய்வதைத் தடுக்கும். அவர்களை தன்னம்பிக்கையுடன் வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

உங்கள் கு...