இந்தியா, ஜூன் 13 -- ஒரு சில குழந்தைகள் அனைவருடனும் எளிதில் பழகிவிடுவார்கள். ஆனால் ஒரு சில குழந்தைகள் மற்றவர்களிடம் பழகுவதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். அதுபோன்ற குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தையின் கூச்ச சுபாவம் கண்டு கவலைகொள்வார்கள். ஆனால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. இதோ அவர்களுக்கு இப்படி வழிகாட்டுங்கள்.

கூச்ச சுபாவம் உள்ள குழந்தையை வளர்ப்பதற்கு, மரியாதை, புரிதல் மற்றும் ஊக்கப்படுத்துவது என அனைத்தும் தேவை. இது அவர்களின் உள்ளார்ந்த உலகத்தில் மகிழ்ச்சியை கொண்டுவர உதவும். அவர்களை கம்ஃபோர்ட் சோனை விரிவுபடுத்த அது உதவும்.

அவர்கள் தனிமையை விரும்பினால் அவர்களுக்கு அதை கொடுக்க முயற்சி செய்யுங்கள். அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான இடத்தை உருவாக்கிக் கொடுங்கள். அது அவர்களின் வளர்ச்சி, நலன் மற்றும் அவர்களை ரீச...