இந்தியா, மார்ச் 28 -- வீட்டில் நொறுக்குத் தீனிகள் இருந்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதிலும் வீட்டில் உள்ள குழந்தைகள் நாம் வழக்கமாக கொடுக்கும் உணவுகளை விட நொறுக்குத் தீனிகளையே அதிகம் விரும்புகின்றனர். இதுவே அவர்களுக்கு அதிக அளவிலான மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஆனால் குழந்தைகள் கடைகளில் இருந்து வாங்கி தரப்படும் நொறுக்குத் தீனிகளையே வேண்டும் என அடம் பிடிப்பதுண்டு. இது போன்ற சமயங்களில் நாமே வீட்டிலயே ஆரோக்கியமான மற்றும் சுவையான ஸ்நாக்ஸ் செய்து தர வேண்டும். அதில் சோளம் மிகவும் நன்மை தரக்கூடிய ஒரு தானியம் ஆகும். இந்த சோளத்தை குழந்தைகளுக்கும் மிதமான அளவில் கொடுக்கலாம். வெறும் சோளம் ஆக தருவதை விட அதில் சுவையான கட்லெட் செய்து கொடுக்கலாம். எளிமையான முறையில் சோள கட்லெட் செய்வது எப்படி என்பதை இங்கு காண்போம்.

மேலும் படிக்க | Fish Cutlet: மீனை வைத...