இந்தியா, மே 25 -- கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் முடியப்போகிறது. இருப்பினும் இந்த நாட்களில் தான் குழந்தைகள் எல்லா உணவுகளையும் சாப்பிட வேண்டும் என நினைப்பார்கள். கடைகளில் சென்று வாங்கி கொடுத்தால் அதிகம் செலவாகும். அந்த உணவுகள் சரியான முறையில் தயாரிக்கப்படாமல் கூட இருக்கலாம். எனவே வீட்டிலேயே சுவையான, வித விதமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு சிறந்த தேர்வு என்றால் அதில் கப் கேக்குகளும் இருக்கும். இன்று வீட்டிலேயே பிரஷர் குக்கரில் கப் கேக் செய்வது எப்படி என பார்க்கலாம்.
மேலும் படிக்க | மீதமுள்ள சாதம் இருக்கிறதா? பேக்கிங் பண்ணத் தேவையில்லை! சுவையான சாக்லேட் கேக் செய்யலாம்!
அரை கப் மைதா
கால் கப் கோகோ பவுடர்
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
1 சிட்டிகை உப்பு
அரை கப் சர்க்கரை
கால் கப் எண்ணெய்
கால் க...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.