இந்தியா, மார்ச் 19 -- முட்டையை வைத்து பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, ஆம்லெட், ஆஃபாயில், புஃல்பாயில், கலக்கி, முட்டை லாபா, முட்டை கறி, பொடி மாஸ், முட்டை மாஸ் என்று வெவ்வேறு வகைகளாக முட்டையை நாம் சுவைத்து வருகிறோம். பொதுவாக முட்டையை வைத்து செய்யப்படும் உணவுகள் சுவையாகவும், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளையும் அளிக்கும். அந்தவகையில் இங்கே முட்டை கோப்தா கறி செய்முறையைத் தருகிறோம். இது மிகவும் சுவையாக இருக்கும்.

குழந்தைகளுக்கு முட்டையை சாப்பிட வைக்க விரும்பினால், இப்படி செய்து கொடுங்கள். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதைச் செய்வதும் மிகவும் எளிது. வீட்டிலேயே ஆரோக்கியமாக முட்டை கோப்தா செய்து கொடுத்தால், வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிடுவார்கள். இதன் செய்முறை எப்படி என்பதை அறியுங்கள்.

மேலும் படிக்க | இப்படி இருக்கும் உ...