இந்தியா, ஜூன் 4 -- பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு வழக்கமான காலை உணவு கொடுத்தால் அவர்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். அந்த சமயத்தில் புதிய உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் செய்யும் தோசையில் புதுமையை புகுத்தி ஒரு உணவினை செய்யலாம். தென் மாவட்டங்களில் பிரபலமான ஒரு உணவு தான் பன் தோசை. இது சாப்பிடுவதற்கு மிகவும் சாஃப்ட் ஆக இருக்கும். இன்று இந்த பன் தோசை எப்படி செய்வது என்பதை பாரக்கப்போகிறோம்.
மேலும் படிக்க | தித்திக்கும் தேங்காய் வேர்க்கடலை சட்னி இருந்தா போதும்! இட்லி தோசை மட்டுமல்ல சாதத்திற்கும் பெஸ்ட் காமினேஷன்!
ரவா - 1 கப் (250 கிராம்)
புளிச்ச தயிர் - 3/4 கப்
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை
பெருங்காயத்தூள் - 1/...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.