இந்தியா, ஏப்ரல் 28 -- சூரிய ஒளியின் முதல் கதிர் என்ற அர்த்தம் கொண்ட அழகிய குழந்தைகளின் பெயர்களை இங்கு பார்க்கலாம். இந்த பெயர் புதிய துவக்கம், நம்பிக்கை, வாழ்வின் ஒளி ஆகிய அர்த்தங்களைக் குறிக்கிறது. ஒவ்வொரு பெயரும் அழகிய அர்த்தத்தைக் கொடுக்கும் பெயராகும். இது வாழ்வின் சத்தியத்தைக் குறைக்கிறது. விடியலை தரும் நபர் என்ற அர்த்தத்தையும், உங்கள் வாழ்வில் மாயம் செய்பவர் என்ற பொருளையும் இந்தப்பெயர்கள் கொடுக்கும்.

தனிரிகா என்றால், அதற்கு பிரகாசமாக ஜொலிக்கும் சூரியனின் மெல்லிய முதல் கதிர் என்ற பொருளைத் தரும். இது விடியலைத் தரும். புத்துணர்வைக் கொண்டு வரும். அழகு, நம்பிக்கை மற்றும் அதிகாலையில் குளத்தில் மலர்ந்த தாமரையைப்போன்ற பிரகாசத்தைக் கொடுக்கும் என்ற அர்த்தமும் உண்டு.

ஹேமாதிரி என்றால், பொன்னிற இதமான முதல் சூரிய ஒளி என்று பொருள். பனிப்படர்ந்த மல...