இந்தியா, மே 17 -- காலையில் வரும் பனித்துளி மாயையானது, பளபளக்கும். காலையில் தனிமையை உங்கள் மனதில் நிரப்பும். நன்றியைத் தரும். அதிகாலை என்பது சிறப்பான நேரமாகும். குறிப்பாக இதமான வெளிச்சம் மற்றும் இலைகளிடையே அழகாக உருண்டோடும் பனித்துளிகள் என இதமாக இருக்கும். இதமான இளங்காலை உங்கள் குழந்தைகள் என்றால் அது உங்களுக்கு எத்தனை மகிழ்ச்சியாகும். உங்கள் குழந்தைகளின் பெயர்களின் அந்த மாயம் இருக்கவேண்டும் என நீங்கள் நினைத்தால், காலையில் புதிய துவக்கம், புத்துணர்வு என அனைத்தையும் உங்கள் குழந்தை கொண்டுவரவேண்டும் என விரும்பினால், இதோ அதற்கு ஏற்றற்போல் இங்கு பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை சூட்டி மகிழுங்கள்.

அரேபிய பெயராகும். இது பெண் குழந்தைகளுக்கு வைக்க ஏற்ற பெயராகும். தலேயா என்றால் சொர்க்கத்தில் இருந்து விழுந்த பனித்துளி என்று பொருள். இது புதிய துவக்...