இந்தியா, ஏப்ரல் 29 -- மலர்களிடம் இருந்து பெறப்பட்ட குழந்தைகளின் பெயர்களைப் பார்க்கலாம். பொதுவாக இறைவனுக்குப் படைக்கப்படும் மலர்கள் தூய்மையானதாகவும், தெய்வீகத்தன்மை கொண்டதாகவும், அழகானதாகவும் இருக்கும். இவை மதத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும். உங்கள் குழந்தையை நீங்கள் தெய்வத்துடனும், பாரம்பரியத்துடனும் இணைக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தப் பெயர்களை தேர்ந்தெடுங்கள்.

அர்னித் என்றால், தாமரை என்று பொருள். அது தெய்வீக மலராகும். இதை கடவுளுக்கு படைக்கலாம். அர்னித் என்பது அழகிய மலர் என்று குறிப்பிடப்படுகிறது. இது தூய்மை, பக்தி மற்றும் ஆன்மீக ஒளி என எண்ணற்ற நன்மைகளை இந்து கலாச்சாரத்தில் ஏற்படுத்துகிறது.

கேயா என்ற பெயர் மனம் வீசும் கேதகை மலர்களிடம் இருந்து பெறப்பட்ட பெயராகும். இதை இறைவன் சிவனுக்கு படைப்பார்கள். இந்த மலர் அழகு, கருணை ...