இந்தியா, மார்ச் 1 -- நடிகர் விமல் நடிப்பில் உருவாகி வரும் 'ஓம் காளி ஜெய் காளி' டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நடிகர் விமல், தற்போது காளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: கிளாசிக் காதல் கதை, தரமான க்ரைம் த்ரில்லர், ஓவியா கவர்ச்சி தரிசனம்! மார்ச் 1 தமிழ் ரிலீஸ் படங்கள்

விமலின் இந்த சக்திவாய்ந்த காளி அவதாரம் கதைக்கு பெரும் பலம் சேர்த்து கதையின் தீவிரத்தை அதிகமாக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

அநீதிக்கும் நீதிக்கும் இடையிலான இந்த பயணத்தில் அவரது இந்த காளி அவதாரம் ரசிகர்களை நிச்சயம் கவரும். ஆக்‌ஷன், பழிவாங்குதல் மற்றும் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் 'ஓம் காளி ஜெய் காளி' படம் அமைந்துள்ளதா...