இந்தியா, ஏப்ரல் 25 -- நம்மில் பலருக்கு அரசு பணி வாங்கி விட வேண்டும் என்பது பெரும் கனவாக இருக்கும். அதிலும் பல தலைமுறைகளாக நமது குடும்பத்தில் யாரேனும் ஒருவர் அரசு வேலை வாங்கி விட வேண்டும் என இருப்பார்கள். அதற்கு காரணம் அரசு வேலையின் நிரந்தர தன்மையும், அதன் வாயிலாக பணியாளர்களுக்கு கிடைக்கும் பல வித வசதியும் அதன் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. கடந்த ஒரு சகாப்தமாக தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களில் போட்டித் தேர்வுகளுக்கு தயராக்கி வருவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வரிசையில் தமிழ்நாடு அரசு சார்பில் பணியாற்றும் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி தேர்ந்தெடுக்கிறது. பொதுப்பணித்துறை, பொறியியல் துறை உட்பட பல துறைகளுக்கு தேவையான ஆட்களை இதுவே போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்பது தமிழக அரசுப...