இந்தியா, மே 18 -- 2025 ஜூன் முதல் 2026 ஜூன் வரையிலான 12 மாத காலத்தில், குரு, ராகு, கேது ஆகிய கிரகங்களின் பெயர்ச்சியின் அடிப்படையில், பணவரவு மற்றும் பொருளாதார மேன்மையில் முன்னிலை வகிக்கும் ஆறு ராசிகளைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
மேலும் படிக்க:- 'டாஸ்மாக் நிறுவனத்தில் ஒரு லட்சம் கோடி முறைகேடு நடந்து உள்ளது' புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிர்ச்சி தகவல்!
கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஒரு சிறப்பான ஆண்டாக அமையும். ராகு ஆறாம் இடத்திலும், கேது 12-ஆம் இடத்திலும் இருப்பது மிகவும் சாதகமான அமைப்பாகும். குரு மற்றும் சனியின் சஞ்சாரம் சராசரியாக இருந்தாலும், பொருளாதாரத்தில் எந்தக் குறையும் இருக்காது. கடந்த கால கஷ்டங்களுக்கு வெற்றி கிடைக்கும், மேலும் நல்ல பணவரவு இருக்கும். குறிப்பாக, ராகு மற்றும் குரு 2, 9, 11 ஆகிய இடங்களுடன் தொடர்பு கொள்வதால், தொழில் மற்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.