இந்தியா, பிப்ரவரி 26 -- Guru Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த 2025 ஆம் ஆண்டு வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் பார்வையானது பன்னிரண்டு ராசிகளின் மீதும் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், மகிழ்ச்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் யோக பலன்களை அனுபவிக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

குரு பகவான் உங்கள் ராசியில் தனஸ்தானத்தில் சஞ்சாரம் செ...