இந்தியா, மே 10 -- நவக்கிரக்கங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். வாக்கிய பஞ்சாங்கப்படி மே பதினொன்றாம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.

திருக்கணித பஞ்சாங்கப்படி மே 14ஆம் தேதி அன்று குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் பார்வை மிதுன ராசியில் செல்கின்ற காரணத்தினால் ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சனி பகவானின் யோக பண யோகத்தை பெறுகின்ற ராசிகள் இவர்கள்தான்

குருபகவானின் மிதுன ராசி பயணத்த...