இந்தியா, ஏப்ரல் 9 -- இந்து மதத்தில் பிரதோஷ விரதம் மிகுந்த புண்ணிமாக பார்க்கப்படுகிறது. இந்த விரதம் மாதத்திற்கு இரண்டு முறை அனுசரிக்கப்படுகிறது. ஒரு முறை சுக்ல பக்ஷத்தின் திரயோதசி திதியில் மற்றொன்று கிருஷ்ண பக்ஷத்தின் திரயோதசி திதியில் அனுசரிக்கப்படுகிறது. இந்த விரதத்தை அனுசரிப்பதன் மூலம், சிவபெருமானும், பார்வதிதேவியும் பக்தர்களின் அனைத்து துன்பங்களையும் தீர்த்து, ஆனந்தம் மற்றும் அமைதியைக் கொடுப்பார்கள்.

இந்த மாதத்தின் முதல் பிரதோஷ விரதம் நாளை ( ஏப்ரல் 10 ) அனுசரிக்கப்படுகிறது. பிரதோஷ காலத்தில் (மாலை 4:30 முதல் 6:00 மணி வரை) சிவனை பூஜித்தால், அவரது அருளால் வாழ்வில் செழிப்பு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: மீன ராசி நேரடி பயணம்.. பணமழை கொட்டும் புதன்.. 3 ராசிகள் ஜாலிதான்!

விரத நாளில் அதிகாலையில் எழுந்து, நீராடி, விரதம் எடுக...