இந்தியா, ஏப்ரல் 29 -- குரு பெயர்ச்சி: நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இந்த காலகட்டத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர்.
குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான் வருகின்ற மே மாதம் மிதுன ராசிக்கு செல்கின்றார்.
குரு பகவானின் மிதுன ராசி பயணம் பல ராசிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதனுடைய தாக்கம் பல நட்சத்திரங்களுக்கும் இருக்கும் என கூறப்படுகிறது. இதன் மூலம் ஒரு சில நட்சத்திர...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.