இந்தியா, மே 28 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குரு பகவான். இவர் தனுசு மற்றும் மீன ராசிக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொள்கிறார். குரு பகவான் தற்போது ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
மிதுன ராசி அதிபதியாக குருபகவான் வழங்கி வருகின்றார். அடுத்த ஒரு ஆண்டு குருபகவான் இந்த மிதுன ராசியில் பயணம் செய்தார். இந்நிலையில் குரு பகவான் தற்போது மிதுன ராசியில் அஸ்தமனமாக உள்ளார். இந்த சம்பவம் வருகின்ற ஜூன் ஒன்பதாம் தேதி அன்று நிகழ உள்ளது.
குரு பகவானின் மிதுன ராசி அஸ்தமனம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்தி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.