இந்தியா, ஜூன் 12 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும். அந்த வகையில் நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் மனித வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்கள் அனைத்திற்கும் குரு பகவானின் அருள் தேவை. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இவர் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், செல்வம், செழிப்பு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கி வருகின்றார்.
அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மே 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பணக்கார யோகத்தைக் கொடுக்கப் போவதாக ஜோதிட ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.