இந்தியா, மே 15 -- நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகள் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள். இது 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் அந்த வகையில் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர். குருபகவான் மனித வாழ்க்கையில் நடைபெறும் சுப காரியங்கள் அனைத்திற்கும் குரு பகவானின் அருள் தேவை. இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கப்படி குரு பகவான் மே 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். குருபகவானின் மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறப்படுகிறது.
அந்த வகையில் குரு பகவானின் மிதுன ராசி பயணம் கும்பம், துலாம், தனுசு உள்ளிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்ட...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.