இந்தியா, ஏப்ரல் 10 -- வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றிக்கொண்டே இருக்கும். இந்த மாற்றம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படி, ஒரு கிரகம் மற்றொரு கிரகணத்துடன் இணையும் போது,சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

அந்தவகையில், தற்போது ரோஹிணி நட்சத்திரத்தில் பயணித்து வரும் குரு பகவான், நட்சத்திரத்தை மாற்றம் செய்ய உள்ளார். அதாவது, ஏப்ரல் 10 ஆம் தேதியான இன்று மாலை 07:51 மணிக்கு மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிரவேசிக்க உள்ளார். ஏப்ரல் 10 முதல் ஜூன் 14 வரை மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு பகவான் பயணிப்பார். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் கு...