இந்தியா, ஏப்ரல் 20 -- குரு பகவான்: குரு பகவான் மே 25 ஆம் தேதி மிதுன ராசியில் நுழைக்கிறார். அவர் ஒரு வருடம் அதே ராசியில் பயணித்த பிறகு அடுத்த ராசிக்கு மாறி செல்வார். குரு பகவானின் இந்த மாற்றம் ஒரு சில ராசிக்கு சொந்த வீடுகளை வாங்கும் யோகத்தை கொடுக்க போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கு, குரு பகவான் சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளை கொடுக்க போகிறார். ஏற்கனவே வீடு வாங்கி இருப்பவர்கள், சிறிது முயற்சி செய்தால், வீட்டு கடன்களை அடைக்க முடியும். ஏற்கனவே சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு இன்னொரு வீடு வாங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த வருட இறுதியில் ரிஷப ராசிக்காரர்கள் பொதுவாக ஒரு வீட்டிற்குள் நுழைவதற்கான அறிகுறிகள் உள்ளன.

இதையும் படிங்க: ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.. மிதுன ராசிக்கு ஏப்ரல் 20 முதல் 26 வரை எப்படி இருக...