இந்தியா, மார்ச் 31 -- ஜோதிடத்தில் தேவர்களின் பிரதான ஆசிரியராக இருந்து வழிநடத்துபவர், குரு பகவான். நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல வெவ்வேறு நேரம் எடுத்துக்கொள்கின்றன. அதன்படி, குரு பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்ல ஒரு ஆண்டு காலம் எடுத்துக்கொள்வார். குரு பகவான் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறினாலும் அந்த ராசியில் இருக்கும் நட்சத்திரத்திற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறுவார்.
அத்தகைய குரு பகவான் பணம், வளம், படிப்பு, வாரிசு, மற்றும் இறைவழிபாடு ஆகியவற்றுக்கு உறுதுணையாக இருந்து செயல்படக்கூடியவர். குருவின் நகர்வு, சில ராசியினர் மத்தியில் நல்ல தாக்கத்தையும், சிலருக்கு கெட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். அதன்படி, ரிஷப ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவான், வரக்கூடிய ஏப்ரல் 10...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.