இந்தியா, ஏப்ரல் 25 -- நவக்கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசி மற்றும் நட்சத்திர இடமாற்றத்தை செய்வார்கள் அப்போது 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது கிரகங்கள் இடமாற்றம் செய்யும் பொழுது ஒரு கிரகம் மற்றொரு கிரகத்தோடு இணையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் அப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும் அதனுடைய தாக்கம் மனித வாழ்க்கையில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது

அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் நவக்கிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக்கூடிய குரு இருவரும் வருகின்ற மே ஐந்தாம் தேதி அன்று 60 டிகிரியில் நிலை கொள்கின்றனர் இதனால் திரிகேதய யோகம் உருவாக உள்ளது.

குரு மற்றும் புதன் அமைப்பால் உருவாகின்ற திரிகேதய யோகம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்க...