இந்தியா, ஏப்ரல் 26 -- வேத ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக சூரியன் விளங்கி வருகின்றார். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறப்பதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சூரிய பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார்.
நவகிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக்கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார். தற்போது குருபகவான் ரிஷப ராச...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.