இந்தியா, ஏப்ரல் 26 -- நவகிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ரசத்தை செல்ல 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். வருகின்ற மே மாதம் 14ஆம் தேதி அன்று குரு பகவான் மிதுன ராசிக்கு செல்கின்றார்.

இந்த வகையில் குரு பகவான் வருகின்ற அக்டோபர் மாதம் 18ம் தேதி அன்று கடக ராசிக்கு செல்கின்றார். அதன்பின்னர் வக்ர நிலையை அடைந்து நவம்பர் 11ம் தேதி அன்று மீண்டும் மிதுன ராசிக்கு வருகின்றார். சனிபகவான் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி முதல் வக்ர நிலையில் இருப்பார் நவம்பர் 18ம்...