இந்தியா, மார்ச் 22 -- Lord Guru Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி தேவர்களும் குருவாக திகழ்ந்து வருபவர் குரு பகவான். நவகிரகங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த கிரகமாக குரு பகவான் வழங்கி வருகின்றார். குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். இவர் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்ல ஒரு வருட காலம் எடுத்துக் கொடுத்தார். இவருடைய ராசி சுழற்சியை முடிப்பதற்கு சுமார் 12 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். தற்போது குருபகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார்.

இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து விலகி மிதுன ராசிக்கு செல்கின்றார். குரு பகவானின் மிதுன ராசி பயணம் அ...