இந்தியா, ஜூன் 11 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் கடந்த மே 14 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்கு சென்றார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

குரு மிதுன ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு கஷ்டமான சோதனைகளை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

மேலும் படிங்க| சூரியன் பணக்கார யோகத்தை கொடுக்கும் ராசிகள் இவர்கள்தான்

குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்கள் வாழ்க்கையில் பல...