இந்தியா, மார்ச் 14 -- Guru Transit: ஜோதிட சாஸ்திரத்தின் படி செல்வம் மற்றும் ஞானத்தின் நாயகனாக குரு பகவான் விளங்கி வருகின்றார். குரு பகவான் ஒருவருடைய வாழ்க்கையில் பல நன்மைகளை கொடுக்க கூடியவர். அந்த வகையில் குரு பகவான் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி அன்று ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடம் மாறுகிறார்.

குரு பகவானின் இடமாற்றம் குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த கிரகத்தின் மாற்றமானது ஒரு சில ராசிகளுக்கு அதிரசம் மற்றும் செழிப்பை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விதமான நற்பலன்களை பெறப்போகும் அந்த ராசிகள் குறித்து இங்கு காண்போம்.

மேலும் படிங்க| சந்திர கிரகணம் சனி யோகத்தை அனுபவிக்கும் ராசிகள்

2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. உங்களுக்கு வெற்றி மற்று...