இந்தியா, மார்ச் 13 -- Lord Guru: நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். தேவர்களின் குருவாக குருபகவான் திகழ்ந்து வருகின்றார். இவர் வருடத்திற்கு ஒரு முறை தனது ராசி மாற்றத்தைச் செய்யக்கூடியவர்.

இந்நிலையில் குருபகவான் வருகின்ற மே14 ஆம் தேதி அன்று மிதுன ராசிக்குச் செல்கின்றார். இது புதன் பகவானின் சொந்தமான ராசியாகும். இவர் மிருகசீரிஷம் 2ஆம் பாதத்தில் இருந்து மிதுனத்தின் 3ஆம் பாதத்தில் நுழைகின்றார். இந்த குருபெயர்ச்சி அனைத்து ராசிகள் மற்றும் நட்சத்திரங்களுக்கு தாக்கத்தைக் கொடுத்தாலும், ஒரு சில ராசிகள் குருபகவானால் யோக பலன்களை அனுபவிக்கப்போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கே காணலாம்.

மேலும் படிங்க| கேது...