இந்தியா, மார்ச் 26 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கம் இருக்கும் என கூறப்படுகிறது. சில சமயங்களில் சில கிரகங்கள் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த சில ராஜ யோகங்களை உருவாக்குகின்றது.

அந்த வகையில் மார்ச் மாதம் 14ஆம் தேதி அன்று கஜகேசரி ராஜயோகம் உருவாக்கியுள்ளது. இது மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சந்திர பகவான் ரிஷப ராசியில் தனது பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் ஏற்கனவே குரு பகவான் ரிஷப ராசியில் பயணம் செய்து வருகின்றார். இந்த இரண்டு கிரகங்கள் சேர்ந்து சக்தி வாய்ந்த கஜகேசரி யோகத்தை உருவாக்கியுள்ளன.

குரு பகவான் மற்றும் சந்திர பகவான் இவர்கள் இருவரும் ரிஷப ராசியில் இணைந்து உருவாக்கிய சக்தி வாய்ந்த கஜகேசரி யோகம் ஒரு சில ராசிகள் வாழ்...