இந்தியா, மே 16 -- வழக்கமான ஸ்னாக்ஸ் ரெசிபிக்கள் போர் அடித்துவிட்டதா? எனில் இந்த கேரளா ஸ்பெஷல் கும்பிளப்பத்தை செய்துகொள்ளுங்கள். அதை செய்வது மிகவும் எளிது. இதை நீங்கள் பலாப்பழ சீசனில்தான் செய்ய முடியும். இந்த கும்பிளத்தை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது வழக்மான ஸ்னாக்ஸ் போலன்றி செய்வதற்கும் எளிதாக இருக்கும்.
* பலாப்பழம் - அரை கிலோ
* புட்டு அரிசி மாவு - 2 கப்
* தேங்காய்த் துருவல் - ஒரு கப்
* தேங்காய் பற்கள் - அரை கப்
* நெய் - கால் கப்
* உப்பு - தேவையான அளவு
* வெல்லம் - முக்கால் கப்
* ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
மேலும் வாசிக்க - கருப்பு நிற உலர் திராட்சையை ஊறவைத்து, அந்த தண்ணீரை காலையில் பருகும்போது உங்கள் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பாருங்கள்.
மேலும் வாசிக்...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.