இந்தியா, மார்ச் 12 -- கும்பகோணம் கடப்பா என்பது தஞ்சாவூர், கும்பகோணத்தில் உள்ள இட்லி, தோசைக்கு பிரபலமான தென்னிந்திய சைட் டிஷ் ஆகும். கும்பகோண காபியும் மிகவும் பிரபலமான உணவாகும். தமிழ்நாட்டின் பல இடங்களில் கும்பகோணம் பில்டர் காபி கடையை பார்க்க முடியும். இந்த கும்பகோணம் கடப்பா இட்லி மற்றும் தோசைக்கு சிறந்த சைட் டிஷ்சாக இருக்கும். இதனை சாப்பிட வேண்டும் என்றால் கும்பகோணத்திற்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே எளிமையாக செய்யலாம். இதனை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முழுமையாக படியுங்கள்.

மேலும் படிக்க | புதுச்சேரி ஸ்பெஷல் பிரெஞ்ச் சமையல் பவுலட் ரொட்டி செய்யத் தெரியுமா? இதோ எளிமையான ரெசிபி!

தேவையான பொருட்கள்

அரை கப் பாசிப்பருப்பு

3 உருளைக்கிழங்கு

கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்

ஒரு கப் துருவிய தேங்காய்

2 டேபிள்ஸ்பூன் பொரிகடலை

ஒரு டீஸ்பூன் ...