இந்தியா, ஏப்ரல் 9 -- குபேர வழிபாடு: செல்வத்தின் தெய்வமாக கருதப்படுபவர் குபேரன். ஒருவர் வாழ்க்கையில் பண வரவு எப்போதும் இருக்க வேண்டும் என்றால் குபேரன் வழிபாடு மிகவும் முக்கியம். வாழ்வில் பண வளம் பெருக குபேரனை தினசரி மனதார பூஜை செய்வது நல்ல பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

குபேரன் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால் வீட்டில் குபேர யந்திரம் அல்லது அவரின் சிறிய சிலையை வைக்க வேண்டும். தினமும் காலை அல்லது மாலை நேரத்தில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.

அத்துடன் "ஓம் யக்ஷாய குபேராய வைஸ்ரவணாய தனதான்யாதி பதயே தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை 11 முறை சொல்லி வழிபாடு செய்தால், அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள் .

இதையும் படிங்க: உறவு, நிதி விஷயத்தில் அதிக கவனம் தேவை.. மேஷ ராசிக்கு ...