இந்தியா, ஏப்ரல் 9 -- ஜோதிட சாஸ்திரத்தின் படி நிழல் கிரகங்களில் முக்கிய கிரகமாக விளங்கக்கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதற்கு 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கேது பகவானுக்கு என சொந்த ராசி கிடையாது.

நிழல் கிரகமாக விளங்கினாலும் கேது பகவான் இருக்கும் இடத்தை பொறுத்து 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் கேது பகவான் சிம்ம ராசிக்கு சொல்கின்றார். இது சூரிய பகவானின் சொந்தமான ராசியாகும்.

கேது பகவானின் சிம்ம ராசி பயணம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோக பலன்களை அள்ளிக் கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந...