இந்தியா, மார்ச் 3 -- குதிரை வாலி - ஜவ்வரிசி இட்லி, இதில் குதிரைவாலிக்கு பதில் ரவையையும் சேர்த்துக்கொள்ளலாம். இது ஒரு சிறந்த ப்ரேக் ஃபாஸ்ட் ரெசிபியாகும். இதை நீங்கள் லன்ச், பிரெஞ்ச் மற்றும் இரவு உணவுக்கும் எடுத்துக்கொள்ளலாம். லன்ச் பாக்ஸிலிம் கட்டிக்கொடுத்துவிடலாம்.

* குதிரைவாலி - அரை கப்

* ஜவ்வரிசி - அரை கப்

* தயிர் - அரை கப்

* உப்பு - தேவையான அளவு

* சோடா உப்பு - சிறிதளவு

அல்லது

* ஈனோ உப்பு சேர்த்துக்கொள்ளலாம்

* எண்ணெய் - தேவைப்பட்டால்

மேலும் வாசிக்க - பாசிப்பயறு வைத்து ஒரு சாதம் செய்யலாம். அது சூப்பர் சுவையானது மட்டுமின்றி சிறந்த லன்ச் பாக்ஸ் ரெசிபியும் ஆகும்.

மேலும் வாசிக்க - தேங்காய் சாதம் சாப்பிட்டு இருப்பீர்கள், நீங்கள் மசாலா தேங்காய் சாதம் சாப்பிட்டு இருக்கிறீர்களா?

1. குதிரை வாலி தானியத்தை குறைவான தீயில் வறுத்து, ஆறவைத்த...