கோலாலம்பூர்,மலேசியா,சென்னை, ஏப்ரல் 18 -- குட் பேட் அக்லி திரைப்படத்தில், பல ஃவைப் பாடல்கள் இருந்தாலும், 'புலி புலி..' பாடல் தான், அனைவரையும் சீட் மேல் எழுந்து ஆட வைக்கிறது. உண்மையில் அந்த பாடலுக்கு பலருக்கு லிரிக்ஸ் தெரியவில்லை. லிரிக்கல் வீடியோ வெளியானாலும், 'வாம்மா மின்னல்' என்பதைப் போல, லிரிக் ஒவ்வொன்றும் கண் சிமிட்டும் நேரத்தில் கடந்து விடுகிறது.

மேலும் படிக்க | Good Bad Ugly Movie: குட் பேட் அக்லி படத்திற்கு 7 நாட்கள் கெடு.. நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா ..

மலேசிய பாப் பாடகரான டார்க்கின் பாடல் வரிகளில் அவரே பாடிய ஆல்பம் பாடல் தான், குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்றுள்ளது. அப்படி என்ன தான் அந்த பாடல் வரிகள்? வாழ்க்கையில் இவ்வளவு சிரமப்பட்டதில்லை, அதை கண்டுபிடிக்க. ஒருவழியாக பல நாள் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு, அந்த பாடல் வரிகளை கண்ட...