இந்தியா, ஏப்ரல் 19 -- குட் பேட் அக்லி பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ அதிரடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

போதைப் பொருள் பயன்படுத்தி நடிகைகளிடம் தவறாக நடந்துகொண்ட புகாரில் 'குட் பேட் அக்லி' பட நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைதுசெய்யப்பட்டார். குறிப்பாக, நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது என்.பி.டி.எஸ். பிரிவு 27, 29ன் கீழ் வழக்குப்பதிவு செய்து செய்யப்பட்டார்.

முன்னதாக, கொச்சியிலுள்ள ஹோட்டலில் வேறு ஒரு வழக்கின் விசாரணைக்காக போலீஸார் சென்றபோது, சாக்கோ தப்பி ஓடிய காட்சி அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவ்வழக்கில் இவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் படிக்க: 'வர்ற வாய்ப்ப கெட்டியா பிடிச்சுக்கோங்க.. உங்க வாழ்க்கையோட பர்பஸ் தெரியும்' - எமோஷனலான சூர்யா

மலையாளத் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்த...